(மா.சசி)
இந்து கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை தொடர்பான செயலமர் வொன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று (27.9.2013)நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சீ.பத்மநாதன், தமிழ் நாடு தொல் பொருள் திணைக்கள தொல் பொருள் உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.ராஜகோபல், மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் திருமதி தேவகுமாரி ஹரன், கொழும்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா, மட்டக்களப்பு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எழில் வாணி பத்மகுமார் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கலை மற்றும் நடண நாடக கற்புலத்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.