மட்டக்களப்பு போதனா வைத்தியசாiயின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் வருடாந்தம் நடாத்தி வருவதாக றோட்டறி கழக தலைவர் எஸ். சரவணபவன" தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி;. இந்திரன் கலந்து கொண்டு கொடையாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பொலிசாரிடமும் மற்றும் பொதுமக்களிடமும் இருந்து இரத்தம் சேகரித்தனர்.












