கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய சித்திர தேரோட்டம் !

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேரோட்ட நிகழ்வு நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சித்திர தேர் கல்முனை பிரதான வீதி ஊடாக கல்முனை சந்தை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.