கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரமோத்ஷவ திருவிழா 24.08.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. ஆலயத்துக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தேர் வெள்ளோட்ட நிகழ்வு இன்று காலை ஆலய வெளிவீதி ஊடாக வலம் வந்தது. இந்நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
04.09.2013 அன்று கல்முனை மாநகரை தேர் வலம்வரவுள்ளது.