காரைதீவு ஸ்ரீ வீரபத்திர சுவாமியின் தீர்த்தோற்சவம்

(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் வீரபத்திரசுவாமி தீர்த்தமாடுதலுக்காக கடற்கரையை சென்றடைந்து தீர்த்தமாடுதல் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.