கல்லடிக் கடற்கரையில் செலான் வங்கியின் பட்டம் விடுத் திருவிழா.

(மா.சசி)
 மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் செலான் வங்கியினால் நேற்று பட்டம் வீடும் திருவிழா நடாத்தப்பட்டது. செப்டெம்பர் 05ஆம் திகதி முதல் டிக்கிரி சேமிப்புக் கணக்கில் மேலதிகமாக வைப்புச் செய்யும் சிறுவர்களுக்கோ இப் பட்டம் விடும் திருவிழா நடாத்தப்பட்டது.இதில் பிள்ளைகளுடன் அதிகமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இலவசமாகப் பட்டம் வழங்கப்பட்டதுடன் கலாந்துகொண்ட சிறுவர்களுக்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.