களுவாஞ்சிக்குடியில் ESOFT இன் இலவச கல்விக் கருத்தரங்கு

Inline image 1
 (மண்டூர் விதுஷகன்)
இலங்கையின் முதல்தரக் கல்வி நிறுவனமாக ESOFT இன் மட்டக்களப்பு ,கல்முனை வளாகங்கள் இணைந்து நடாத்தும் உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான இலவச மாணவர் கருத்தரங்கிற்கு மாணவர்கள் அனைவரையும் அழைக்கின்றனர் ESOFT கல்வி நிறுவனத்தினர்.

இடம்     களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம்  மண்டபம்

திகதி        07 செப்டம்பா 2013
நேரம்    காலை 10.00
விடயம்    உயர் தரத்தின் பின் மாணவர்களின் தொழில்கல்வி , மேற்படிப்புகள் , தொழில் வாய்ப்புகள் போன்றன ஆராயப்படும்.

கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவசமாக கல்விகற்கும் வாய்ப்பு!!!!!
.

தொடர்புகளுக்கு ,077 39 83 462 , 065 72 000 70 , 067 72 00 227