மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 114 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

(Ravindramoorthy) 
மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி இல்  இவ்வாண்டு (2013) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 119 மாணவர்களில் 114 மாணவர்கள் 70 க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். இவர்களில் 18 மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.







ச. பிதுர்ஷன் 186 புள்ளிகள்

களுவாஞ்சிகுடி சரவணகுமார் சுபாஜினி தம்பதிகளின் புதல்வன்




இ. வானுஷன் 179 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி இராசநாயகம் ஆனந்தி தம்பதிகளின் புதல்வன்





அ. சரணியா 174 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி அமிர்தவேல்நாதன் உதயகுமாரி தம்பதிகளின் புதல்வி 




அ. கிரிஸ்மிதா 166 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி அன்பழகன் விஜயாதேவி தம்பதிகளின் புதல்வி





அ.ஷஜோனா 163 புள்ளிகள்
எருவில் அருள்ராஜா கமலவாணி தம்பதிகளின் புதல்வி





ப. நவீன் 163 புள்ளிகள் 
களுவாஞ்சிகுடி பத்மநாதன் ராகினி தம்பதிகளின் புதல்வன்




ந. பேனுஜா 161 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி நடேசன் சுதாஜினி தம்பதிகளின் புதல்வி







ர. மிரோஜிதன் 160 புள்ளிகள்
எருவில் ரவிராஜ் மீனாமதி தம்பதிகளின் புதல்வன்







வி.வருண்யா 160 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி விஸ்வானந்தன் விஜியகுமாரி தம்பதிகளின் புதல்வி






நி. ஸிரோமிதா 160 புள்ளிகள்
பழுகாமம் நித்தியேஸ்வரன் நிர்மலாதேவி தம்பதிகளின் புதல்வி






கு. ரோமியா 159 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி குணரெத்தினம் விமலாதேவி தம்பதிகளின் புதல்வி






சி. கனிஸ்ரிகா 159 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி சிவானந்தன் மஞ்சுளா தம்பதிகளின் புதல்வி






தே. கோகுல் 157 புள்ளிகள்
எருவில் தேவசகாயம் கமலேஸ்வரி தம்பதிகளின் புதல்வன்






ஆ. வினித்தா 156 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி ஆனந்தராசா புஸ்பசாந்தி தம்பதிகளின் புதல்வி






சு. பிறீத்திகா 156 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி சுகராஜா சுவர்ணலதா தம்பதிகளின் புதல்வி







ச. கவித்துவன் 155 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி சந்திரகுமார் கயல்விழி தம்பதிகளின் புதல்வி






சு. ஹபிலக்ஸ்சி 155 புள்ளிகள்
பட்டிருப்பு சுதர்சன் நளாயினி தம்பதிகளின் புதல்வி






ஜெ. ஜெயடிதுசா 155 புள்ளிகள்
களுவாஞ்சிகுடி ஜெயமாறன் ஜெயலலிதாராணி தம்பதிகளின் புதல்வி