மண்டூர் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையத்தின் 31 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (26.10.2013) நிலையத் தலைவர் ஸ்ரீ என்.லெஸ்லி நிகால் தலைமையில் மண்டூர் பிறேம சாயி மந்திரில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா அவர்கள் கலந்து கொண்டு ஆன்மிக சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.












