மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் 32 மாணவர்கள் சித்தி

(சிவம்) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் துரைராஜசிங்கம் இமையவன் 185 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்முறை புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் 32 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் சி;.எஸ். மாசிலாமணி, உப அதிபர் கே. கனகசிங்கம், பகுதித் தலைவர் வி;. கிறிஸ்டி ஆகியோருடன் கற்பித்த ஆசிரியர்களையும்






படத்தில் காணலாம்.