கொத்தியாபுலை முதலைமடு அருள்மிகு சித்திவினாயகர் ஆலய மஹா கும்பாவிஷேகம்

மட்டக்களப்பு - கொத்தியாபுலை முதலைமடு அருள்மிகு ஸ்ரீ சித்திவினாயகர் ஆலய மஹா கும்பாவிஷேகத்திற்கான கிரியைகள் நாளை 28ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 30ம் திகதி புதன்கிழமை மஹா கும்பாவிஷேகம் இடம்பெறவுள்ளது.

இதில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 29ம் திகதி செவ்வாய் கிழமை இடம்பெறும்.

மஹா கும்பாவிஷேகத்தினைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெறும்.