பெரியநீலாவணையைச் சேர்ந்த பிறின்ஸ்லி வேணாட் அவர்கள் கல்முனை நீதி நிருவாக மாவட்டத்திற்குரிய சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிபதி கௌரவ M.P மொஹைடீன் முன்னிலையில் 24.10.2013 அன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும், மட் /துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் கடமை ஆற்றும் ஓர் ஆசிரியருமாவார். சிறந்த சமூக சேவையாளரான இவர் பல பொது சேவைகளில் ஈடு பட்டுவரும் ஓர் பகுத்தறிவாளரும் சிறந்த முன்னோக்கு சிந்தனையாளரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4


.jpg)










