மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் வி;;. முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலந்து கொண்டு 119 பேருக்கு கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள ஐந்து இலட்சம் ரூபாயில் முதலாம் கட்ட கொடுப்பனவு பெறும் கடிதங்களை வழங்கி வைத்தார்;;
இத்திட்டத்திற்கு நிர்மாணத்துறை, பொறியியல சேவைகள் , வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக இரு பிணையாளிகளின் உறுதிப்புடுத்தலுடன் இக்கடன் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் தலைமை அலுவலக அதிகாரி எஸ். பத்மநாதன், மீள் குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சத்தியவரதன் மற்றும் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ். ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் வங்கியின் தலைமை அலுவலக அதிகாரி எஸ். பத்மநாதன், மீள் குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சத்தியவரதன் மற்றும் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ். ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.












