திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினவிழா

(பிரணி)
 திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் நேற்று (09) மிகவும் விமர்சையாக சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் கலாச்சார நிகழ்வுகள் நிறைவுற்றதும், ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் நினைவுச் சின்னங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு ஆசிரியர்கள் மற்று
ம் மாணவர்களால் பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வினை பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் இணைந்து இவ்விழாவினை சிறப்பாகக் கொண்டாடிமை சிறப்பம்சமாகும்.