ஆரையம்பதி பிரதேச சுகாதாரப் பரிசோதகர்களினால் பரிசோதனை நடவடிக்கை

(நடனம் )
உணவு வாரத்தைமுன்னிட்டு ஆரையம்பதி பிரதேச சுகாதாரப் பரிசோதகர்களினால் ஆரையம்பதிபிரிவில் உள்ளகடைகள் மற்றும் பிரதானசந்தை போன்ற இடங்களுக்குசென்றுபரிசோதனை செய்துஅதில் சட்டவிரோதமாககடைகள் பராமரிப்பு செய்தவர்களுக்கும் பழுதடைந்த,பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை செய்தகடைகளுக்கும் சென்றுசட்டநடவடிக்கைசெய்தனர்.

இந் நடவடிக்கையில்  ஆரையம்பதி சுகாதாரஅமைச்சின் அலுவலகத்தின் சுகாதாரப் பரிசோதகர்களான டி.ராஜரவிவர்மா, ஏ.எம்.எம்.பசீர்,எம் கிருபாகரன் மற்றும் பொலீஸ் அதிகாரிகள் போன்றவர்கள் குறித்த இடங்களுக்கு சென்றுபரிசோதனைகளில் ஈடுபட்டனர்.