சம்மாந்துறை காளி கோயிலில் விக்கிரகம் மீண்டும் பிரதிஷ்டை.

சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள காளிகோயிலின் முன் வாயிலருகே நிறுவப்பட்டிருந்த பிள்ளையார் சிலை தொடர்ந்து இரண்டு தடவைகள் விசமிகளால் உடைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 02.10.2013 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் மற்றும் த.கலையரசன் ஆகியோர் புதிதாக ஒரு பிள்ளையார் சிலையை அதே இடத்தில் மீண்டும் பிரதிட்டை செய்யப்பட்டது.