மட்டக்களப்பு சாயி அனுக்ரஹ நிலையத்தில் சத்திய சாயி பாபாவின் 88வது ஜனன தின நிகழ்வு

(ஜெயந்தன்)
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 88வது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பு விமான நிலையவிதியில் அமைந்துள்ள சாயி அனுக்ரஹ நிலையத்தில் கடந்த 23ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது பஜனைகள் மற்றும் விஷேட பூசைகளும் இடம்பெற்றது.