மட்டக்களப்பு பெற்றோர்களின் நீண்டகால அங்கலாய்ப்பான பாலர் பாடசாலையுடன் கூடிய “ FUTURE MINDS KINDERGARTEN & CHILD CARE “
சிறுவர் பராமரிப்பு நிலையம் திருமலை வீதி, தாண்டவன்வெளியில் இன்று உதயமாகியுள்ளது.
அரசியல், மருத்துவம், பொறியியல், கல்வி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளின் விற்பனர்களால் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.












