மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கோவில் குளம் பகுதியில் பிரதான வீதியின் அருகே சுண்ணாம்பு சுடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு கைத்தொழிலாளர்கள் அவர்களது தொழில் நடவடிக்கைகளை வேறுஇடத்தில் மேற்கொள்ளுமாறு பிரதேச சபையினால் அறுவுறுத்தல் வழங்கப் பட்டடுள்ளன.
என செய்தி வெளியாகியுள்ளது இந்த செய்தயில் உண்மையில்லை எனவும் இவ்வாறானதொரு தீர்மானத்தினை எமது பிரதேச சபை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மண்முனைப் பற்று பிரதேசத்தின் ஆரற்றல் பேரவையின் பூ.பிரசாந்தன் அவர்கள் இது பற்றிக் கூறும்போது மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் மண்முனைப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொவில் குளம் பிரதேசத்திலுள்ள சுண்ணாம்பு சடும் தொழிலாளர்கள் நீண்டகாலமாக இருந்து தொழில் செய்து வருகின்றார்கள் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றவேண்டிய அவசியமும் தேவையும் இல்லை எனவே சுண்ணாம்பு சுடுவதை வேறு இடத்திற்று மாற்றுமாறு பிரதேச சபையினால் கோரிக்கை விடுக்கப் படவில்லை எனவும் அந்த செய்தியிலர் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்தார் .












