(R.Sayan,Kisho ,Archathan, Natheepan) ஈழத்து திருச்செந்தூர் என அடியார்களால் போற்றப்படுவதும் வரலாற்று புகழ் மிக்கதுமாய் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய சூரன் போர் நிகழ்வு இன்று இடம்பெற்றது.ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
(காணொளிகள் சில மணித்தியாலங்களில் பதிவேற்றப்படும் )




































