(பிரணி)
கிழக்கில் மிகவும பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளையில் அமைந்துள்ள சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஐந்தாவது நாளான நேற்று (08.11.2013) சூரன்போர் நடைபெற்றது.
ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து பின்னர் ஆலயத்தின் வெளிவீதில் சூர பத்மனுக்கும் முருகப் பெருமானுக்கும் இதன்போது யுத்தம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் கண்டுகழிக்க பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. இதனை இங்கு காணலாம்.












