தம்பட்டைஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தில் சூரன் போர்

(Senthil) தம்பட்டைஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத்தின் இறுதி நாள் நிகழ்வு சூரன் போர் நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.