(பிரணி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத் தொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தக விவசாயம் தொடர்பான ஊக்கவிப்பு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராச உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளம் விவசாயிகளை ஊக்குவித்தலும் உருவாக்குதலும் என்ற செயற்றிட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்தச் செயலமர்வானது தோட்டச் செய்கை , தேனீ வளர்ப்பு , சேதனைப்பசளை விவசாயம் , பசளை தயாரிப்பு , மீள் சுழர்ச்சி விவசாயம் , என பல வகைப்பட்ட துறைகள் சார்ந்து விளக்க வரைகள் வளங்கப்படடன.
இந்தச் செயலமர்வில் வளவாளர்களாக எம்.சலீம் , சத்துருக் கொண்டான் மாவட்ட விவாசாய பயிற்சி நிலையத்தின் ஈ.சகுந்ததாசன் , கரடியனாறு விவிசாய போதனாசிரியர் , கே.லிங்கேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளம் விவசாயிகளை விவசாயத்துறையில் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் களப்பயணம் அத்துடன் வர்த்தக முறையிலான விவசாயத்தில் ஈடுபடுதல் தொடர்பான அறிவூட்டல்களும் நடைபெற்றன.