(மா.சசி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (25.11.2013)மாலை மோட்டர் சைக்கிளொன்று வயோதிப பெண் மீது மோதுண்டதில் அப் பெண் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிப பெண் மீது அந்த வீதியினால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த பெண் காயமடைந்து உயிhழிந்துள்ளார்.
வவுணதீவைச் சேர்ந்த 85 வயதுடைய காந்த முத்து வல்லிப் பிள்ளை எனும் பெண்மனியே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுணதிவு பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (25.11.2013)மாலை மோட்டர் சைக்கிளொன்று வயோதிப பெண் மீது மோதுண்டதில் அப் பெண் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிப பெண் மீது அந்த வீதியினால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த பெண் காயமடைந்து உயிhழிந்துள்ளார்.
வவுணதீவைச் சேர்ந்த 85 வயதுடைய காந்த முத்து வல்லிப் பிள்ளை எனும் பெண்மனியே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் வவுணதிவு பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.












