இதன்போது இப் பிரதேசத்தில் சேவையாற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் குறிப்பாக கிராம மட்ட முன் ஆயத்தக் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன் செய்யவேன்டிய எற்பாடுகள் பற்றியும், அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அதன் பின்னரான செயற்பாடுகள்என்ன. என்பதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சிவநிதி , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.












