பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி இறுதி நாள் நிகழ்வு

(ரவிப்ரியா ) பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி இறுதி நாள் நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம்பெற்றது. ஆலய இராஜ கோபுர குழு தலைவர் மு.மன்மதராஜா அங்கத்தவா த.குகன் முன்னாள் வண்ணக்கர் க.பேரின்பராசா ஆகியோர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம்.அடப்பன்மார்களான இ.தவசிங்கம ஆர்.கிரிதரன்; வரதன் பெ.அகிலேந்திரன் (கணக்குப்பிள்ளை) ஆகியோரால் கொளரவிக்கப்பட்டனர்.


இந் இறுதி நாளன்று சூரன் போர் நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம் பெறுவதையும் கலந்து கொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.