"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பதுக்கிணங்க இக்குழந்தைகளின் கண்கவர் விளையாட்டு நிகழ்வுகள் அமைந்திருந்தது என்று ஞாயிற்று கிழமை நற்பிட்டிமுனை நகவிதா அரங்கில் நடைபெற்ற 19 வது சமாதான பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது போல் இம்மாணவர்களின் நிகழ்வை பார்த்து பூரிப்படைந்ததகவும், இம்மாணவர்கள் எதிர்காலத்தில் எமது கலை, கலாசாரத்தை கட்டி காப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர்களின் விளையாட்டு நிகழ்வினை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமான நேரமாக இருந்தது. இக்குழந்தைகளை உக்கமளிந்து பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களும், பேற்றுக்கும் எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். மாணவர்களின் கல்விக்கான உக்குவிப்புகளை தான் தொடர்ந்து செய்துவருவேன் என்று கிழக்கு மாகண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.