கிழக்கு மாகாண அமைச்சிக்கு உதவி செயலாளர் நியமனம்

(பைஷல் இஸ்மாயில்)
கிழக்கு மாகாண சபைக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட இலங்கை நிருவாக சேவை உத்தியகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் உதவிச் செயலாளர் நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பிர்னாஸ் இஸ்மாயில் பெற்றுக்கொண்டார்.