செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு

பேரின்பராஜா சபேஷ்

செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை ஞா.மகிமைதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அருட்தந்தை இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கரோல் கீதம் இசைக்கப்பட்டதுடன் மறைக் கல்வி மாணவர்களின் பாடல் நடனம் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன் மாணவ மாணவிருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.