பெரியகல்லாறு வைஎம்சிஏயின் முன்பள்ளி மாணவர்களின் ஒளி விழாவும் பரிசளிப்பும் அண்மையில் அதன் மண்டபத்தில் க.கோகுலராஜ்
தலைமையில் நடைபெற்றது. மெதடிஸ்த ஆலயத்தின் போதகர் எஸ்.சசிக்குமாரின் ஜெபத்துடன்; நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி.சீவரெத்தினம் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.கே.ரவீந்திரன் ஆகியோர் விசேட விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறார்களின் சிறப்பான பேச்சு நடனம் நாடகம் என்பன சிறப்பாக இடம் பெற்றது. முன்பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு பட்டமளிப்புச் செய்யப்பட்டது. ஏனைய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.