
Download form here https://drive.google.com/folderview?id=0Bx-I9QobHmUISVo0X29KcEFXbFk&usp=sharing
மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) முழுநேர மற்றும் பகுதிநேர கற்கை நெறி மற்றும்
உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) பகுதிநேர கற்கைநெறிகளுக்கு 2014 ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2012 ஆம் ஆண்டிலோ அதற்கு முன்னதாகவோ பழைய அல்லது புதிய பாடத்திட்டத்திற்கு அமைய (HNDE) உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தோர் விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு 06.12.2013 ம் திகதி தினகரன் பத்திரிக்கையினை பார்வையிடுவதுடன் www.atibatti.com என்ற இணையத்தளத்தின் ஊடாக அதற்கான இலவச விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கி பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மட்டக்களப்பு உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவன முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான முடிவுத் திகதி 31.12.2013
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 13.12.2013 அன்றைய வர்த்தமானியை பார்வையிடவும்.
Download form here https://drive.google.com/folderview?id=0Bx-I9QobHmUISVo0X29KcEFXbFk&usp=sharing
செ.ஜெயபாலன்
கல்விசார் இணைப்பாளர்
உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
பிரதான வீதி, கோவில்குளம்
ஆரயம்பதி
மட்டக்களப்பு












