நாவிதன்வெளிப்பிராந்தியத்தின் மத்தியமுகாம் 01 இல் வேள்ட்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நூலகத்திறப்பு விழா நேற்று 5ம் திகதி இடம்பெற்றது.
இதில் அதிதிகளாக செலான் வங்கியின்பிராந்திய முகாமையாளர் முத்தீச வேள்ட்விசன் நிறுவனத்தின் நாவிதன்வெளிப் பிராந்திய முகாமையாளர் அன்ரணிசுரேஸ் மற்றும் இந்நிறுவனத்தின் இணைப்பாளர் ஆர்.சதீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இவ் நூலகத்திற்கான நூல்கள் மற்றும் தளபாடங்களை செலான் வங்கியினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












