உதயபுரம் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றம் உதயபுர பாலர் பாடாசலை வருடாந்த பரிசளிப்பு விழா திங்களன்று ( 09.12.2013 ) நடைபெற்ற போது
அதிதிகள் மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்க்கப் படுவதையும், இந்து இளைஞர்மன்றத் தலைவர் த.தனம்ஜெயராஜ் மற்றும் அதிதிகள் ஆசிரியர்கள் மங்கலவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் பிரதம அதிதியும் உதயபுரம் தமிழ் வித்தியாலய அதிபர் எஸ்.பேரின்பராஜா விஷேட அதிதியும் பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம் ஆகியோர் உரையாற்றுவதையும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்படுவதையும் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.