தாதி பயிற்சியினை முடித்தவர்களுக்கான தொப்பி அணிவிப்பு நிகழ்வு

(படங்கள் ஏ.எல்.எம்.சினாஸ்)

யாழ்ப்பாண தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதி பயிற்சியினை முடித்தவர்களுக்கான தொப்பி அணிவிப்பு  நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாண தாதியர் பயிற்சி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்.