மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடமாடும்சேவை.

( ஹரி-ஆரையம்பதி)
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தல் இன்று 13.12.2013 ஆம் திகதி காலை 08.30 மணிக் பிதேச செயலாளர்  வி..வாசுதேவன் அவர்களின் தலைமயில் ஆரம்பிக்கப்ட்டது.    நடமாடும் சேவையில்; மண்முனைப்பற்று பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரையுள்ள 27 கிராமசேவகர் பிரிவில் இருந்தும் பொது மக்கள் வருகை தந்தனர் இதில் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அடையாள இல்லாதவர்களுக்கு  அடையாள அட்டையினை பெற்றுக்கொடுத்தல். மற்றும் காலம் கடந்த திருமணப்பதிவுகள், பிறப்புப்பதிவுகள் போன்றனவற்றை எதுவித கட்டணமும் செலுத்தாமல் பெற்றுக்கொள்ள கூடிய வசதிகளும் ஏற்பாடுசெய்யட்டுள்ளதுடன் , நடமாடும் சேவை மாலை 04.00 மணி வரை நடைபெற்றது