உப்புவெலி - நிலாவெளி கடலில் குளிக்கச் சென்று விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.நேற்றையதினம் (27) விபத்துக்குள்ளான இந்த இரு இளைஞர்களும், சீகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதன்போது கடற்பகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளாலேயே இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் உறவினர்களுடன் சுற்றுலா நிமித்தம் குறித்த கடற்பகுதிக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












