(J.பிரகாஸ் )
கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த கோபாலபிள்ளை குணபாலசந்திரன் கல்முனை நீதி நிருவாக மாவட்டத்திற்கான சமாதான நீதிவானாக கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஆவார்.
சிறந்த சமூகசேவையாளரான இவர் பல பொதுச்சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார். இவரின் சேவையினைப்பாராட்டி 2012ஆம் ஆண்டில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா, முன்னால் கிழக்கு மாகாண முதலமச்சர் சிவனேசதுரை-சந்திரகாந்தன் அவர்களாளும் சாமஸ்ரீ தேசமானிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.