தேசிய சைக்கிள் ஓட்ட வீரர் அமரர் சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மு.கனகரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக
இரு குடும்பங்களின் நிதிப்பங்களிப்புடன் சிவன் ஆலயத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள இரு பஸ்தரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்படுவதையும் இந் நிகழ்வில் சிவன் ஆலயத்தலைவர் எஸ்.நாகலிங்கம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைப் பணிப்பாளர் பொன்.செல்வநாயகம் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அசிஸ் மற்றும் பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.












