Battinews.com இணையத்தளத்தின் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் on Tuesday, January 14, 2014 By Prinsly No comments தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். இந்நாளிலே உங்கள் மனமும் இல்லமும் மகிழ்வால் நிறைய மனமார வாழ்த்துகிறோம். You may like these posts wishes