கொத்துகுளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தை பொங்கல் பண்டிகை நிகழ்வு

(ஞானச்செல்வன்)
நாட்டின் பலப் பகுதிகளிலும் தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இன்று தை பொங்கல் பண்டிகையை மக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடிகின்றார்கள்.

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையே பொங்கல் பண்டிகையாகும். இதனை
முன்னிட்டு இன்று கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கிரிதரன் குருக்கள் தலைமையில் அதிகாலை காலை 6.00 மணியளவில் சூரிய பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றன. இதில் பல பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.