(வரதன்)
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபகஷ நாளை (23.01.2014) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது காலை மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரைக்குச் விஜயம் மேற்கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமய, சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிளை "ஈஸ்ட் லகூன்" ஹோட்டலில் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2மணியளவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிகிறது.
பாதுகாப்பு செயலாளரின் விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.