கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித்தொழில் மீண்டும் ஆரம்பமாகின

(நித்தி )
கிழக்கு மாகாணத்தில் காலநிலை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதால் மீன்பிடி நடவடிக்கைகள் இன்று  மீளஆரம்பமாயின.

கடந்த இரண்டு வார காலமாக வடக்கு கிழக்கில் கடும் காற்று, கடல் கொந்தளிப்புடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியது.