இந் நிகழ்வு சாலை முகாமையாளர் மகேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இங்கு கடமையாற்றிய எட்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து அமைச்சரிடம் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் கேட்டுக்ெகாண்டதற்கமைய நிரந்தர நியமனங்கள் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












