(மா.சசி & சூரியன் )
மட்டக்களப்பில் பெரும்போக விவசாயச் செய்கை அரம்பித்தது முதல் மழை மிகவும் குறைவாகக் காணப்படுவதனால் விவசாயச் செய்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு;ளதுடன் மஞ்சள் கோரை புல்லின் தாக்கம் அதிகரித்தள்ளது.
மழை அற்ற நிலையில் பெரும்பாலான வேளாண்மைகள் கருகிச்சென்றுள்ளதுடன் களைநாசினி வீசியபோதம் மழை இல்லாமையினால் புல் களைநாசினிக்கு கட்டு;ப்படாமையினால் வேளாண்மையினை புல் மூடிக்காணப்படகின்றது.
மழை இல்லாமையினால் 50 வீதமான வேளாண்மை பாதிக்கப்பட்டள்ளதாகவும் கடன்பட்டு விவசாயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளால் தாங்கள் இட்ட முதலை முழுமையாக இளக்க வேண்டிய நிலையும் 50 வீதத்துக்கு மேல் இளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
படங்களில் மழை இல்லாமல் கருகிய வேளாண்மையினையும் மஞ்சள் கோரை புல் மூடிய வேளாண்மையினையும் காணலாம்.

.jpg)
+(1).jpg)