கல்முனை அருள் வளர் கௌரியம்மன் உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான மகா கும்பாவிஷேக நிகழ்வு

(தில்லை)
அம்பாறை கல்முனை அருள் வளர் கௌரியம்மன் உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான பஞ்சகுண்டபக்ஷ ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாவிஷேக நிகழ்வானது ஆலயத்தில் நடைபெறுவதனையும் அடியவர்கள் எண்ணைக்காப்பு வைக்கும் நிகழ்வில் கழந்து கொண்டு இருப்பதனையும் காணலாம்.

கும்பாவிசேகம் நடைபெற்று தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறும்.