த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இன்று படுவான்கரை காந்திபுரத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்


(ரவி )     மட்டக்களப்பு  மாவட்ட   தமிழ்  தேசிய  கூட்டமைப்பின்     பாராளு மன்ற   உறுப்பினர்  பொன்   .செல்வராசா     இன்று   படுவான்கரை       காந்திபுரம்     பத்தினி  அம்மன்     ஆலயத்தில்     விசேட    கூட்டத்திலும்      கிராம  மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இவருக்கு அக் கிராம மக்களால்  பிரமாண்டமான வரவேற்பும் வழங்கி கௌரவித்தனர்.

இதன்போது பத்தினி  அம்மன் அலய நிருவாகசபையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.