(வரதன்) கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி சாமித்தம்பி செந்தில்நாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன் அருள்ராஜா ஆகியோரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று காலை இடம்பெற்றது.மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏடு அமைப்பின்; தலைவர் கே.அருளானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் ஆரம்பபிரிவுப்பிரதி பணிப்பாளர் திருமதி ள.கங்கேஸ்வரன் கலந்து கொணடு நூலாசிரியரிடமிருந்து முதற்பிரதியை பெற்றுக்கொண்டார். மாநகர சபை ஆணையாளர்.உதயகுமார்இ வவுனதீவுப் பிரதேச செயலாளர்
எ.தவராஜாஇ கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் இலக்கியவாதிகள் பொதுமக்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
வர்த்தக முகாமைத்துவ துறை சார்ந்தவர்களுக்குப் பயன்படும் வகையில் குறித்த இரண்டு நூல்களும் அமைந்துள்ளது


















