(சூரியன்)சிறுவர்களுக்குரிய குட்டி சுட்டி பத்திரிகை இன்று (14) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்தல பத்மகுமார அவர்கள் பிரதமர் தி.மு.ஜெயரெட்ண அவர்களுக்கு முதற் பிரதியினை வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஎஸ்.எம்.சாள்ஸ் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


















