(வரதன் ) மட்டு மாவட்டத்தில் இன்று புத்தாண்டை முன்னிட்டு அரசபணிகள் சகல திணைக்களங்களிலும் காலை தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வுக்கு
அரசாங்க அதிபர்; P.S.M சாள்ஸ் தலைமை தாங்கினார்.இதன் போது நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மௌனஅஞ்சலி நிகழ்த்தபட்டது.பின்பு அரசாங்க ஊழியர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு இடம் பெற்றது.அரசாங்க அதிபரினால் இவ்வாண்டின் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றி இங்கு விளக்கம் அழிக்கப்பட்டது.