மட்டக்களப்பில் நடைபெற்ற 'எயாரெல் சுப்பர் டான்சர்' விருது, வீடியோ காட்சி

(Ravindramoorthy)
செல்வன். கலைச்செல்வன் தேனுபன் நடனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டிற்கான 'எயாரெல் சுப்பர் டான்சர்' விருதினைத் தட்டிக்கொண்டார்.

2013.12.31 அன்று இரவு மட்டக்களப்பு  "ஈஸ்ட் லகுன்" ஹொட்டலில் நடைபெற்ற நிகழ்வில் ஹொட்டல் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட நடனப் போட்டியில் கலந்து கொண்ட போதே இவ் விருதினையும், பரிசில்களையும் பெற்றுக் கொண்டார். இவர் மட் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.